Effective Date: 01 May 2025
At [http://svvonline.in/] (referred to as “we,” “our,” or “us”), we are committed to delivering your sweets as quickly and safely as possible through our trusted courier partners.
Delivery Timeline:
-
Within Tamil Nadu: Orders will be delivered within 3 business days.
-
Other Indian States: Orders will be delivered within 3 to 5 business days.
-
Note: Deliveries are not made on Sundays, National Holidays, or Local Government Holidays.
Delivery Exceptions:
-
During peak festive seasons or unavoidable circumstances (like extreme weather, strikes, etc.), delivery times may vary.
-
Please ensure the correct delivery address and contact number are provided to avoid delays.
If you have any shipping-related concerns, contact our support team at srivenkateswaravilas@gmail.com.
செயல்பாட்டு தேதி: 01 May 2025
[http://svvonline.in/] (இங்கே “நாங்கள்,” “எங்கள்,” அல்லது “எங்களுக்கு” என குறிப்பிடப்படுகின்றோம்) என்ற எங்கள் ஆன்லைன் இணைய தளம் மூலமாக, உங்கள் ஆர்டர்களை மிக விரைவாகவும் பாதுகாப்பாகவும் வழங்க நாங்கள் உறுதி செய்கிறோம்.
விநியோக நேரம்:
தமிழ்நாட்டிற்குள்: ஆர்டர்கள் 3 வேலை நாட்களில் விநியோகிக்கப்படும்.
மற்ற மாநிலங்களில்: ஆர்டர்கள் 3 முதல் 5 வேலை நாட்களுக்குள் வழங்கப்படும்.
குறிப்பு: ஞாயிறு, தேசிய விடுமுறை நாட்கள், மற்றும் மாநில விடுமுறைகள் ஆகிய நாட்களில் எந்தவொரு விநியோகமும் இருக்காது.
விநியோக விதிவிலக்குகள்:
பண்டிகை பருவங்களில் அல்லது இயற்கை சீற்றம், வேலைநிறுத்தம் போன்ற காரணங்களால் விநியோக நேரம் மாற்றப்படலாம்.
சரியான முகவரி மற்றும் தொடர்பு எண் வழங்கப்படுவது அவசியம்.
விநியோக சேவை தொடர்பான சந்தேகங்களுக்கு srivenkateswaravilas@gmail.com / +919489539541 என்ற முகவரியில் எங்களை தொடர்பு கொள்ளலாம்.